Common Phrases - பொதுவான சொற்றொடர்கள்
இப்பக்கத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களும் வாக்கியங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்த சொற்றொடர்கள் உங்கள் ஆங்கில பேச்சு திறனை அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச நிச்சயமாக உதவும்.
1. To ask how someone is? - ஒருவர் எப்படி இருக்கிறார் எனக் கேட்க
-
How are you?
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
-
I am fine.
நான் நன்றாக இருக்கிறேன்.
-
What's up?
என்ன நடக்கிறது?
-
How's life going?
வாழ்க்கை எப்படி போகிறது?
-
How's everyone?
எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?
-
How are things?
விஷயங்கள் எப்படி இருக்கின்றன?
-
How is life?
வாழ்க்கை எப்படி இருக்கிறது?
To ask how someone is? - ஒருவர் எப்படி இருக்கிறார் எனக் கேட்க
🎧 Listen to the Common Daily Phrases
2. To say how you are - நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் எனக் கூற
-
I'm fine. Thanks. How are you?
நான் நன்றாக இருக்கிறேன். நன்றி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
-
Pretty good.
மிகவும் நன்றாக இருக்கிறேன்.
-
Same old really.
எப்பவும் போல் இருக்கிறது.
-
Not so great really.
உண்மையில் அவ்வளவு சிறப்பாக இல்லை.
-
Not much.
பெரிதாக ஒன்றுமில்லை.
-
Nothing new.
புதிதாக ஒன்றுமில்லை.
-
Could be better.
இன்னும் நன்றாக இருக்கலாம்.
-
Can't complain.
குறை ஒன்றுமில்லை.
To say how you are - நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் எனக் கூற
🎧 Listen to the Common Daily Phrases
3. To say thank you - நன்றி சொல்ல
-
I really appreciate that.
நான் அதை உண்மையிலேயே பாராட்டுகிறேன்.
-
I'm really grateful.
நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக/நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
-
That's so kind of you.
அது தங்களின் மிகுந்த கருணை.
-
I owe you a lot.
நான் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.
To say thank you - நன்றி சொல்ல
🎧 Listen to the Common Daily Phrases
4. To respond to thank you - நன்றிக்குப் பதில் சொல்ல
-
You are welcome.
வரவேற்கிறேன் / பரவாயில்லை.
-
You are most welcome.
மிகவும் மகிழ்ச்சி.
-
My pleasure.
எனக்கு அதில் மகிழ்ச்சி தான்.
-
Don't mention it.
பரவாயில்லை / நன்றி சொல்ல வேண்டாம்.
To respond to thank you - நன்றிக்குப் பதில் சொல்ல
🎧 Listen to the Common Daily Phrases
5. To ask for information - தகவல் கேட்க
-
Do you have any idea?
உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியுமா?
-
Do you have any clue?
உங்களுக்கு இதைப் பற்றி ஏதேனும் தெரியுமா?
-
You wouldn't happen to know, would you?
உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அல்லவா?
-
I don't suppose you would know.
உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
To ask for information - தகவல் கேட்க
🎧 Listen to the Common Daily Phrases
6. To say I don't know - எனக்குத் தெரியாது எனக் கூற
-
I have no idea.
எனக்கு எந்த யோசனையும் இல்லை / தெரியவில்லை.
-
I don't know.
எனக்குத் தெரியாது.
-
I haven't got a clue.
எனக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை.
-
Sorry, I can't help you.
மன்னிக்கவும், என்னால் உங்களுக்கு உதவ முடியாது.
-
I'm not really sure.
உண்மையில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
-
I have been thinking the same thing too.
நானும் அதையே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
To say I don't know - எனக்குத் தெரியாது எனக் கூற
🎧 Listen to the Common Daily Phrases
7. For agreeing - ஒப்புக்கொள்வதற்கு
-
Exactly.
அவ்வாறே / சரியாக சொன்னீர்கள்.
-
Absolutely.
முற்றிலும் சரி.
-
That's so true.
அது மிகவும் உண்மை.
-
That's so right.
அது மிகவும் சரி.
-
I agree 100%.
நான் 100% ஒப்புக்கொள்கிறேன்.
Phrases for agreeing - ஒப்புக்கொள்வதற்கு
🎧 Listen to the Interview Question and Answer
8. To show disagreement - உடன்பாடின்மையைத் தெரிவிக்க
-
I can't really agree with you.
உண்மையில் என்னால் உங்களுடன் ஒத்துப்போக முடியாது.
-
I don't agree with you.
நான் உங்களுடன் உடன்படவில்லை.
-
I'm not so sure about that.
அதைப் பற்றி நான் உறுதியாக இல்லை.
-
That's not how I see it.
நான் அப்படிப் பார்க்கவில்லை.
To show disagreement - உடன்பாடின்மையைத் தெரிவிக்க
🎧 Listen to the Interview Question and Answer
9. To say goodbye - குட்பை சொல்ல
-
I must be off.
நான் கிளம்ப வேண்டும்.
-
I have to go now.
இப்பொழுது நான் போக வேண்டும்.
-
Bye! Convey my love to your family.
பை! என் அன்பை உங்கள் குடும்பத்திற்குத் தெரிவியுங்கள்.
-
Talk to you later.
உங்களிடம் பிறகு பேசுகிறேன்.
-
See you later.
பிறகு பார்க்கலாம்.
-
Goodbye!
சென்று வருகிறேன்!
To say goodbye - குட்பை சொல்ல
🎧 Listen to the Interview Question and Answer
10. Common Mistakes to Avoid - தவிர்க்க வேண்டிய தவறுகள்
-
❌ What is your good name?
✅ What is your name? / May I know your name?
('Good name' என்பது தமிழின் 'நல்ல பெயர்' என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் 'What is your name?' என்றே கேட்க வேண்டும்.) -
❌ I am fine. And you? What about you? (Repeating in formal contexts)
✅ I'm fine, thank you. How are you?
(நன்றி தெரிவித்து, 'How are you?' என்று முழுமையாகக் கேட்பது மிகவும் மரியாதையானது.) -
❌ Thank you! — Mention not. / No mention.
✅ You're welcome. / Don't mention it. / My pleasure.
('Mention not' மற்றும் 'No mention' ஆகியவை தவறான பிரயோகம்; 'Don't mention it' அல்லது 'You're welcome' எனக் கூற வேண்டும்.) -
❌ I am not know.
✅ I don't know. / I have no idea.
('know' என்ற வினைச்சொல்லுக்கு 'am not' பயன்படுத்தக் கூடாது; 'don't know' என்றே கூற வேண்டும்.) -
❌ I am agree with you.
✅ I agree with you.
('Agree' என்பது ஒரு வினைச்சொல் (verb). எனவே அதன் முன் 'am' பயன்படுத்தக் கூடாது.) -
❌ I am not agree with you.
✅ I don't agree with you. / I disagree.
(எதிர்மறையாகக் கூறும்போது 'am not agree' என்பதற்குப் பதிலாக 'don't agree' எனப் பயன்படுத்த வேண்டும்.) -
❌ Myself Ramesh.
✅ I am Ramesh. / My name is Ramesh.
(அறிமுகப்படுத்தும் போது 'Myself' எனக் தொடங்கக் கூடாது. 'I am' அல்லது 'My name is' எனக் கூற வேண்டும்.)
11. Frequently Asked Questions (FAQ)
What is the difference between "How are you?" and "What's up?"
"How are you?" is a standard greeting asking about general well-being. You can reply with "I'm fine, thanks."
"What's up?" is an informal greeting asking what is currently happening. The typical response is "Not much" or "Nothing much."
How should I reply when someone says "Thank you"?
The most common and polite responses are:
- You're welcome (Standard)
- My pleasure (Polite / Professional)
- Don't mention it / No problem (Casual)
Is "What is your good name?" correct in English?
No. While common in India, native English speakers simply say "What is your name?" or "May I know your name?"
Summary (English + Tamil explanation):
You have now learned many useful English phrases that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் தினசரி பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used phrases forms a solid base for more advanced English skills.
People also learn
👉 Daily phrases for improving spoken English