Spoken English Conversations in Tamil (Daily Use Dialogues)
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த எளிய உரையாடல்கள், அன்றாடச் சூழ்நிலைகளில் நீங்கள் நம்பிக்கையுடன் பேச உதவும்.
Learn spoken English through real-life conversations in Tamil and English. These simple dialogues help you speak confidently in daily situations.
Sample Conversation - உதாரண உரையாடல்
Teacher: I called to discuss your son's progress in school.
ஆசிரியர்: பள்ளியில் உங்கள் மகனின் முன்னேற்றம் குறித்து பேசுவதற்காக அழைத்தேன்.
Parent: How is he studying in class?
பெற்றோர்: அவன் வகுப்பில் எப்படி படிக்கிறான்?
👉 Beginners: Start with basic conversation.
List of Conversations
This list provides daily life and professional conversations at different levels.
Choose a conversation below based on your level and start practicing to improve your spoken English skill.
Level: Beginner
Personal & Social Conversations - தனிப்பட்ட மற்றும் சமூக உரையாடல்கள்
அன்றாடச் சூழ்நிலைகளில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்வது மற்றும் நண்பர்கள்,
குடும்பத்தினருடன் பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Learn how to introduce yourself and speak with friends and family in daily situations.
- Meeting a Friend - ஒரு நண்பரை சந்தித்தல்
- Between Friends - நண்பர்களுக்கு இடையில்
- Between Mother and Daughter - அம்மா மற்றும் மகளுக்கிடையில்
🏠 Daily Life Situations - அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகள்
அன்றாட வீடு மற்றும் பள்ளிச் சூழல்களில் பயன்படுத்தப்படும் எளிய உரையாடல்கள்.
Simple conversations used in everyday home and school environments.
Shopping & Food - ஷாப்பிங் & உணவு
சந்தைகள், கடைகள் மற்றும் உணவகங்களில் பேசப் பயிற்சி செய்யுங்கள்.
Practice for speaking in markets, shops, and restaurants.
- 👉 In the Market - சந்தையில்
- 👉 On a Sales Call - விற்பனை அழைப்பில்
- 👉 At a Restaurant - ஒரு உணவகத்தில்
🏥 Health & Emergency - உடல்நலம் & அவசரநிலை
மருத்துவர்களிடம் பேசுவது மற்றும் அவசர சூழ்நிலைகளைக் கையாள்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Learn how to talk to doctors and handle emergency situations.
Level: Intermediate
🚌 Travel & Transport - பயணம் மற்றும் போக்குவரத்து
பயணம் செய்யும்போது தகவல் கேட்பதற்கான உரையாடல்கள்.
Conversations for asking information while travelling.
- 👉 At the Bus Stop - பேருந்து நிறுத்தத்தில்
- 👉 At the Railway Station - ஒரு ரயில் நிலையத்தில்
- 👉 Asking for Directions - வழி கேட்பது
🏨 Accommodation & Services - தங்குமிடம் மற்றும் சேவைகள்
ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா சேவை மையங்களில் எவ்வாறு உரையாடுவது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Learn how to communicate in hotels and tourist service places.
- 👉 At a Hotel Reception - ஒரு ஹோட்டல் வரவேற்பறையில்
- 👉 At a Tourist Information Desk - சுற்றுலா தகவல் மையத்தில்
🏦 Banking & Money - வங்கி & பணம்
பணத்தைக் கையாளுவதற்கும் வங்கி நடவடிக்கைகளுக்கும் பயனுள்ள உரையாடல்கள்.
Useful conversations for handling money and banking activities.
- 👉 Opening an Account in a Bank - வங்கியில் (கணக்கு தொடங்குதல்)
- 👉 Depositing Money in an ATM- ஏடிஎம்-மில் பணத்தை சேமித்தல்
- 👉 Withdrawing Money from ATM - ஏடிஎம்-மில்ப பணம் எடுத்தல்
- 👉 Bank Loan Enquiry - கடன் விசாரணை
- 👉 Resolving ATM Problems - ஏடிஎம் பிரச்சனையை தீர்ப்பது
📞 Communication & Enquiries - தொடர்பு மற்றும் விசாரணைகள்
கேள்விகள் கேட்கும் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
Improve your ability to ask questions and gather information.
Level: Advanced
✈️ International Travel & Airport - சர்வதேச பயணம் & விமான நிலையம்
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போதும் விமான நிலையங்களிலும் நம்பிக்கையுடன் பேசுங்கள்.
Speak confidently while travelling abroad and at airports.
- 👉 At the Airport - விமான நிலையத்தில்
- 👉 At the Check-in Counter - செக்-இன் கவுண்டரில்
- 👉 At Customs - சுங்கச் சாவடியில்
Official & Government Situations - அதிகாரப்பூர்வ மற்றும் அரசாங்க சூழ்நிலைகள்
அலுவல் மற்றும் துறைசார்ந்த சூழல்களில் முறைசார்ந்த உரையாடல்களைக் கையாளுங்கள்.
Handle formal conversations in official and legal settings.
- 👉 At a Passport Office - பாஸ்போர்ட் அலுவலகத்தில்
- 👉 At the Embassy (Visa Interview) - தூதரகத்தில் (விசா நேர்காணல்)
- 👉 At a Travel Agency - ஒரு டிராவல் ஏஜென்சியில்
💼 Workplace Communication - பணியிட தொடர்பு
அலுவலகங்களிலும் கூட்டங்களிலும் பயன்படுத்தப்படும் தொழில்முறை தொடர்பாடலைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Learn professional communication used in offices and meetings.
- 👉 Between Colleagues - சக ஊழியர்களிடையே
- 👉 In an Office - ஒரு அலுவலகத்தில்
- 👉 At a Conference - ஒரு மாநாட்டில்
🎓 Career & Education - தொழில் & கல்வி
நேர்காணல்களுக்கும் கல்விச் சூழல்களுக்கும் தயாராகுங்கள்.
Prepare for interviews and academic environments.
Summary (English + Tamil explanation):
ஒரு புதிய மொழியில் உரையாடல் திறன்களை வளர்ப்பது, மொழி கற்பித்தல் மற்றும் கற்றலின் ஒரு முக்கிய நோக்கமாகும். ஆங்கிலத்தில் உரையாடல் திறனை வளர்ப்பதற்காக, இந்தப் பக்கம், அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்த உரையாடல்களுக்கான இணைப்புகளை வழங்கியுள்ளதை கண்டிருப்பீா்கள். நீங்கள் விரும்பும் உரையாடல் பக்கத்திற்குச் சென்று, உரையாடலின் ஆடியோவைக் கேட்பதன் மூலமும், அதை உரக்கச் சொல்லிப் பயிற்சி செய்வதன் மூலமும் உங்களுடைய ஆங்கிலத்தில் உரையாடும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
This page provides conversations for daily and professional situations in English and Tamil. Choose a topic, listen to the audio, and practice speaking aloud to improve your fluency.
Practice tips
Keep practising by saying the conversations aloud and using them in real life situations. Your command over conversations in different situations forms a solid base for more advanced English skills.
Practice on Your Own
Try creating your own sentences for these situations
இந்த சூழ்நிலைகளுக்கு நீங்கள் உங்கள் சொந்த வாக்கியங்களை உருவாக்க முயற்சிக்கவும்:
- First day in a school
- In a kitchen
- In a marriage function
- Between father and son
- In a garden
