Conversation in the Kitchen in English and Tamil
அடுப்பங்கறையில் சமைக்கும் போது நடக்கும் உரையாடல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எளிய ஆங்கில வாக்கியங்களை பயிற்சி செய்ய இந்த உரையாடல் உதவும்.
The conversation on this page helps learners practice simple English used while cooking in the kitchen.
👉 Go back to list of conversations
🎧 Listen to the Conversation - In the Kitchen in English
Press ▶ to listen. Follow the subtitles and repeat aloud to improve your pronunciation and fluency.
🎧 In the Kitchen Conversation
அடுப்பங்கறையில் உரையாடல்
🎧 கதை கேளுங்கள்
You can also practice listening to our 👉 பால்காரியும் அவளுடைய பால் கேனும் story with subtitles in English to improve your listening skills.
📖 Read the Conversation in the Kitchen in English and Tamil
Read aloud and repeat each sentence.
ஒவ்வொரு வாக்கியத்தையும் சத்தமாகப் படித்து, திரும்பவும் கூறவும்.
Daughter: Good morning! What are you making?
மகள்: காலை வணக்கம்! நீ என்ன செய்கிறாய்?
Mother: I am making coffee. Do you want some?
அம்மா: நான் காபி செய்கிறேன். உனக்கு வேண்டுமா?
Daughter: Yes, please. Make it strong.
மகள்: ஆமாம், ஒரு கப் கொடு. திடமாகப் போடு.
Mother: Okay. Can you chop the onions for the omelette?
அம்மா: சரி. ஆம்லெட்டுக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுப்பாயா?
Daughter: Where is the knife?
மகள்: கத்தி எங்கே?
Mother: It is in the drawer next to the stove.
அம்மா: அது அடுப்புப் பக்கத்தில் உள்ள இழுப்பறையில் இருக்கிறது.
Daughter: Got it. Do we have any eggs left?
மகள்: கிடைத்துவிட்டது. நம்மிடம் முட்டை ஏதேனும் மீதம் இருக்கிறதா?
Mother: Yes, in the fridge. Take three.
அம்மா: ஆம், குளிர்சாதனப் பெட்டியில் இருக்கிறது. மூன்று எடு.
Daughter: The oil is hot now.
மகள்: எண்ணெய் காய்ந்துவிட்டது.
Mother: Then put the mustard seeds.
அம்மா: அப்படியானால் கடுகு போடு.
Daughter: They are spluttering. Should I add curry leaves now?
மகள்: அது பொரிந்துகொண்டிருக்கிறது. இப்போது கறிவேப்பிலை சேர்க்கலாமா?
Mother: Yes, add them. And a pinch of salt.
அம்மா: ஆம், சேர். மேலும் ஒரு சிட்டிகை உப்பு.
Daughter: It smells so good. Is it ready?
மகள்: மிகவும் நல்ல வாசனை வருகிறது. தயாராகிவிட்டதா?
Mother: Almost. Just turn off the stove.
அம்மா: கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அடுப்பை அணைத்துவிடு.
Daughter: Done. Let us eat.
மகள்: ஆகிவிட்டது. சாப்பிடுவோம்.
Mother: Set the plates on the table.
அம்மா: மேசையில் தட்டுக்களை வை.
📖 கதை படியுங்கள்
You can also practice reading our 👉 பால்காரியும் அவளுடைய பால் கேனும் கதை in English and Tamil to improve your reading skill in English.
Speaking Practice – In The Kitchen Conversation English Tamil
Practice this conversation daily to improve your spoken English fluency.
How to Practice:
- Read the conversation aloud.
- Practice speaking with a partner.
- Actively focus on the sound and flow, not just hearing
- Use shadowing technique.
Shadowing
Playing the audio and speaking along with it or a few seconds later.Best Practices
தினமும் தொடர்ந்து 15 முதல் 30 நிமிடங்கள் பயிற்சி செய்வது சிறந்த முறையாகும்.
Short, consistent daily sessions are more effective than long, infrequent ones.
Vocabulary - In the Kitchen
- chop – நறுக்கு
- add – சேர் / சேர்ப்பது
- pinch – சிட்டிகை
- mustard seeds – கடுகு
- spluttering – பொரிதல் / தாளிப்பில் வெடித்தல்
- drawer – இழுப்பறை
Daily Phrases in English and Tamil Used in the Kitchen
சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில முக்கியமான ஆங்கில வாக்கியங்கள்:
- Could you pass me the salt / sugar, please?
உப்பு / சர்க்கரையை கொஞ்சம் தருகிறீர்களா? - The oil is getting hot; lower the flame.
எண்ணெய் சூடாகி கொண்டிருக்கிறது; அடுப்பின் தணலை (தீயை) குறைக்கவும். - Stir the curry continuously so it does not burn.
கறி அடிபிடிக்காமல் இருக்க அதை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள். - Chop the onions finely and slice the tomatoes.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், தக்காளி துண்டுகளை வில்லைகளாக நறுக்கவும். - Add a pinch of salt to the boiling water.
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். - Cover the pan with a lid and let it simmer for 5 minutes.
பாத்திரத்தை மூடியால் மூடி, 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்கவும். - Wash your hands before handling cooked food.
சமைத்த உணவைக் கையாளும் முன் உங்கள் கைகளைக் கழுவவும். - Clean the kitchen counter after cooking.
சமைத்து முடித்த பிறகு சமையலறை மேடையைச் சுத்தம் செய்யவும்.
Alternative Expressions
- Instead of: Can you chop the onions?
- You may use the following expressions:
- Could you dice the onions for me?
- Would you mind slicing the onions?
- Can you cut up the onions?
- Instead of: Turn off the stove.
- You may use the following expressions:
- Switch off the gas/burner.
- Turn the heat off.
- Put out the flame.
- Instead of: Is it ready?
- You may use the following expressions:
- Is the food cooked?
- Is it done yet?
- Are we ready to serve?
Grammar Focus
1. Imperatives for Cooking Instructions ("Turn off...", "Set the...")
Imperative sentences start with base verbs and are used to give commands, directions, or cooking steps.
- Dialogue example: "Turn off the stove." / "Set the plates on the table."
- Breakdown: Base Verb + Object provides direct instructions without needing a subject pronoun.
2. Present Continuous for Ongoing Kitchen Actions ("I am making...")
Use the Present Continuous tense when describing tasks that are happening right now while cooking.
- Dialogue example: "I am making coffee." / "They are spluttering."
- Breakdown: Subject + am/is/are + verb-ing shows an active process.
👉 Learn more about Present Continuous Tense
3. Modal Verbs for Suggestions/Questions ("Should I add...?")
The modal verb should is commonly used when asking for instructions or confirmation during cooking.
- Dialogue example: "Should I add curry leaves now?"
- Breakdown: Should + Subject + Base Verb asks for direction on the next step.
Common Mistakes in Kitchen English
❌ Put oil on the stove for heat.
✅ Heat the oil in the pan.
❌ I am making vegetable cutting.
✅ I am chopping/cutting the vegetables.
❌ Close the stove.
✅ Turn off / switch off the stove.
Speaking Challenge
சமையலறை உரையாடலில் பயன்படும் வாக்கியங்களைப் பயிற்சி செய்யுங்கள்.
- வெங்காயம் நறுக்க உதவி கேளுங்கள் (Can you chop the onions?).
- அடுப்பை அணைக்கச் சொல்லுங்கள் (Turn off the stove).
- உப்பு சேர்க்கலாமா என்று கேளுங்கள் (Should I add a pinch of salt?).
- உணவு தயாராகிவிட்டதா எனக் கேளுங்கள் (Is the food ready?).
Test your understanding
Fill in the blank (வெற்றிடத்தை நிரப்பவும்):
- I am _____ coffee. Do you want some?
- Can you _____ the onions for the omelette?
- Do we _____ any eggs left?
- Should I _____ curry leaves now?
- And a _____ of salt.
- Just turn off the _____.
View Answers
- making
- chop
- have
- add
- pinch
- stove
Important Sentences for Daily English Conversation
- Can you help me in the kitchen?
கிச்சனில் நீங்கள் எனக்கு உதவ முடியுமா? - Please cut the vegetables.
தயவுசெய்து காய்கறியை நறுக்குங்கள். - Turn on the stove.
அடுப்பை ஆன் பண்ணுங்கள். - Add some salt.
கொஞ்சம் உப்பு சேர். - The food is ready.
உணவு தயார்.
Frequently Asked Questions about Kitchen English
How to ask for help in the kitchen in English?
You can say, "Can you help me in the kitchen?", "Could you please chop these vegetables?", or "Can you help me set the table?"
How to say these Tamil phrases in English?
- Q:
kaikari cut paannu endru englishil eppadi sollavendum?
காய்கறி கட் பண்ணு என இங்லீஸில் எப்படி சொல்வது?
A: Please cut the vegetables / Chop the vegetables. - Q:
stovai off pannu ena englishil eppadi solla vendum?
ஸ்டவ்வை ஆஃப் பண்ணு என இங்லீஸில் எப்படி சொல்வது?
A: Turn off the stove / Switch off the gas. - Q:
konjam uppu ser ena englishil eppadi solla vendum?
கொஞ்சம் உப்பு சேர் என இங்லீஸில் எப்படி சொல்வது?
A: Add a pinch of salt / Add a little salt.
Summary (English + Tamil explanation):
சமையலறையில் அன்றாடம் பேசும் உரையாடலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும், பல பயனுள்ள சிறு வாக்கியங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டீர்கள். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
You have now learned many useful small sentences in Tamil and English that are commonly used in everyday conversation in the kitchen. Practicing these sentences will help you become more fluent and confident when speaking English at home.
Real-life use: Use this conversation with your family members while cooking or preparing meals in the kitchen.
When do we use this conversation in daily life?
You can use this conversation when:
- Cooking meals together with family members or roommates
- Asking someone to pass ingredients, utensils, or kitchen tools
- Giving or receiving cooking instructions step-by-step
- Setting the dining table and getting ready to serve food
Practice tips
Keep practicing by saying the sentences out loud and using them in real-life situations. Your command over everyday kitchen conversations forms a solid base for practical spoken English.
👉 List of daily use conversations
People also learn:
👉 ஏன் இவ்வளவு தாமதம்? என ஆங்கிலத்தில் கேட்பது எப்படி?
👉 Past Perfect இறந்தகால முடிவுற்ற வினை examples.
👉 கதை கேளுங்கள் : The Milkmaid and her pail - பால்காரியும் அவளுடைய பால் கேனும கதை