Conversation for Calling for Emergency Help in English and Tamil

அவசர உதவிக்கு அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் எளிய ஆங்கில வாக்கியங்களை பயிற்சி செய்ய இந்த உரையாடல் உதவும்.

The conversation on this page helps learners practice simple English used for calling for emergency help.

👉 Go back to list of conversations

🎧 Listen to the Conversation - Calling for Emergency Help in English

Press ▶ to listen. Follow the subtitles and repeat aloud to improve your pronunciation and fluency.

🎧 Calling for Emergency Help
அவசர உதவிக்கு அழைத்தல்

📖 Read the Conversation - Calling for Emergency Help in English and Tamil

Read aloud and repeat each sentence.
ஒவ்வொரு வாக்கியத்தையும் சத்தமாகப் படித்து, திரும்பவும் கூறவும்.

Caller: Hello, this is an emergency. Someone at our home is very sick.
அழைத்தவா்: ஹலோ, இது ஒரு அவசர நிலை. எங்கள் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை.

Operator: Which city are you in?
ஆபரேட்டர்: நீங்கள் எந்த நகரத்தில் இருக்கிறீர்கள்?

Caller: We are in Chennai, in T Nagar, near Ranganathan Street.
அழைத்தவா்: நாங்கள் சென்னையில் இருக்கிறோம், T நகரில், ரங்கநாதன் தெருவுக்கு அருகில்.

Operator: What is the problem exactly?
ஆபரேட்டர்: சரியாக என்ன பிரச்சனை?

Caller: My father is about 60 years old. He suddenly has severe chest pain.
அழைத்தவா்: என் தந்தை சுமார் 60 வயது. அவருக்கு திடீரென்று மார்பு வலி.

Operator: Is he conscious? Can he talk?
ஆபரேட்டர்: அவர் சீராக உணர்வுடன் இருக்கிறாரா? பேச முடிகிறதா?

Caller: Yes, he is awake, but he is speaking very slowly.
அழைத்தவா்: ஆமாம், அவர் விழித்திருக்கிறார், ஆனால் மிக மெதுவாக பேசுகிறார்.

Operator: Have you given him any medicine?
ஆபரேட்டர்: அவருக்கு ஏதாவது மருந்து கொடுத்தீர்களா?

Caller: No, we did not give any medicine.
அழைத்தவா்: இல்லை, எந்த மருந்தும் கொடுக்கவில்லை.

Operator: Okay, we are sending an ambulance right now.
ஆபரேட்டர்: சரி, நாங்கள் இப்போதே ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம்.

Caller: Please come quickly. His breathing is getting worse.
அழைத்தவா்: தயவு செய்து விரைவாக வாருங்கள். அவருக்கு சுவாசம் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

Operator: We are on the way. Make sure he sits or lies down in a comfortable position.
ஆபரேட்டர்: நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். அவரை வசதியாக உட்கார அல்லது படுக்க வையுங்கள்.

Caller: Okay, I will keep him lying down.
அழைத்தவா்: சரி, நான் அவரை படுக்க வைத்திருக்கிறேன்.

Operator: The ambulance team is informed. Please stay calm and follow their instructions when they arrive.
ஆபரேட்டர்: ஆம்புலன்ஸ் டீம் தகவல் பெற்றுள்ளது. அவர்கள் வந்ததும், அவர்கள் சொல்வதைப் பின்பற்றுங்கள்; அமைதியாக இருங்கள்.

Caller: Ok. Thank you.
அழைத்தவா்: சரி. நன்றி.

Speaking Practice – Calling For Emergency Help Conversation English Tamil

Practice this conversation daily to improve your spoken English fluency.

How to Practice:

Shadowing

Playing the audio and speaking along with it or a few seconds later.

Best Practices

தினமும் தொடர்ந்து 15 முதல் 30 நிமிடங்கள் பயிற்சி செய்வது சிறந்த முறையாகும்.

Short, consistent daily sessions are more effective than long, infrequent ones.

Vocabulary

Daily Phrases in English and Tamil Used for Calling Emergency Services

Alternative Expressions

Instead of: Someone at our home is very sick.

You may use:

Instead of: Please come quickly.

You may use:

Instead of: Please stay calm.

You may use:

Grammar Focus

1. Present Continuous Tense for On-Going Emergency Changes ("is getting worse")

The Present Continuous Tense (is/are + verb-ing) describes actions or physical conditions that are changing continuously at the moment of speaking.

👉 Learn more about Present Continuous Tense

2. Asking Yes/No Medical Status Questions ("Is he...?", "Can he...?")

Simple present auxiliary verbs and modals are placed before the subject to ask crisp, clear questions during an emergency helpline call.

👉 Learn more about Asking Questions with Modal Verbs

3. Imperative Sentences for Emergency Instructions ("Make sure...", "Please stay...")

Imperatives start directly with base verbs or "Please" to issue clear safety instructions during crucial moments.

Common Mistakes

❌ Hello, emergency is there in my house.

✅ Hello, this is an emergency. Someone at our home is very sick.

❌ Please send ambulance fastly.

✅ Please send an ambulance quickly. / Please hurry!

❌ He is not having conscious.

✅ He is not conscious. / He is unconscious.

Speaking Challenge

அவசர உதவி மையத்தை (108 / Emergency Operator) அழைத்து பேசுவதாகப் பயிற்சி செய்யுங்கள்.

  1. இது ஒரு அவசர நிலை (Hello, this is an emergency) என்று கூறவும்.
  2. நீங்கள் இருக்கும் இடத்தை தெளிவாகக் கூறவும் (We are in Chennai, near...).
  3. நோயாளிக்கு என்ன பிரச்சனை (He suddenly has severe chest pain) என்று விவரிக்கவும்.
  4. விரைவாக ஆம்புலன்ஸ் அனுப்பும்படி (Please send an ambulance quickly) கேட்கவும்.

Test your understanding

Fill in the blank (வெற்றிடத்தை நிரப்பவும்):

  1. Someone at our home is very _____.
  2. _____ city are you in?
  3. What is the _____ exactly?
  4. We did not _____ any medicine.
  5. Please _____ quickly.
  6. Please stay calm and _____ their instructions.
View Answers
  1. sick
  2. which
  3. problem
  4. give
  5. come
  6. follow

Frequently Asked Questions (FAQ)

How to say the Tamil phrase/sentence in English?

  1. Q: ambulanse udanadiyaga anuppavum
    ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பவும்.
    A: Please send an ambulance immediately.
  2. Q: avarukku sudden-ah nenju vali vandhadhu
    அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்தது.
    A: He suddenly got severe chest pain.
  3. Q: avarukku moochu thinarudhu
    அவருக்கு மூச்சு திணறுகிறது.
    A: He is having difficulty breathing / He is short of breath.
  4. Q: avar mayakkamagi vittar
    அவர் மயக்கமாகி விட்டார்.
    A: He has passed out / He became unconscious.
  5. Q: maruthuvamanai eppo poi servom?
    மருத்துவமனை எப்போ போய் சேர்வோம்?
    A: When will we reach the hospital?

Summary (English + Tamil explanation):

அவசர உதவிக்கு அழைப்பதற்கு அன்றாட உரையாடலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சிறு வாக்கியங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டீர்கள். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, அவசர காலங்களில் தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

You have now learned many useful small sentences in Tamil and English that are commonly used for getting emergency help. Practicing these sentences will help you become fluent and confident when communicating in critical or emergency medical situations.

When do we use this conversation in daily life?

You can use this conversation when:

Practice tips

Keep practicing by saying these sentences out loud. Being clear, precise, and calm while giving location details and patient symptoms in English can save crucial time during emergencies.

👉 List of daily use conversations

People also learn:

👉 Talking to a doctor in English

👉 Questions using: Can, Could, and Can't

👉 Examples using the verb 'SAY' - சொல், சொன்னேன்... வாக்கியங்கள்

👉 View examples using the verb 'DO' in present, past, and future forms

👉 Read the story: The Milkmaid and Her Pail