Maalais Spoken English In Tamil-logo
Do - செய் | Go - போ | Velai - வேலை |

Home › Tenses › Tenses

Tenses - காலங்கள்

🎧 Listen - கேட்கவும்

Finished. Click ▶ to replay.

Tenses - காலங்கள்

Verbs with Tenses - காலங்களுடன் வினைகள்

  1. Simple - தனிவினை

    1. Simple Present - நிகழ்காலத் தனிவினை
    2. Simple Past - இறந்தகாலத் தனிவினை
    3. Simple Future - எதிர்காலத் தனிவினை
  2. Continuous - தொடர்வினை

    1. Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை
    2. Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை
    3. Future Continuous - எதிர்;காலத் தொடர்வினை
  3. Perfect - முடிவுற்ற வினை

    1. Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை
    2. Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை
    3. Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை
  4. Perfect Continuous - முடிவுற்ற தொடர்வினை

    1. Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை
    2. Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை
    3. Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை

1.1 Simple Present - நிகழ்காலத் தனிவினை

  1. I/We/You/They - டன் present tense வரும்.
  2. He/She/It - டன் present tense மற்றும் s அல்லது es வரும்.
    1. he, she, it - டன் o,h-ல் முடியும் நிகழ்கால வினைகள் வரும் பொழுது es சேர்க்க வேண்டும். மற்ற நிகழ்கால வினைகளுடன் s சேர்க்க வேண்டும்.
    2. he, she, it - டன் y- ல் முடியும் நிகழ்கால வினைகள் வந்தால் y- ஐ எடுத்துவிட்டு ies சேர்க்க வேண்டும்.
    3. he, she, it - டன் modal auxiliary verb வரும் பொழுது s அல்லது es சேர்க்கத் தேவையில்லை.

Examples

  1. You take - நீ எடு
  2. You take - நீங்கள் எடுங்கள்.
  3. Do you take? - நீ எடுக்கிறாயா?
  4. Take this - இதை எடுங்கள்.
  5. Take a bowl - ஒரு கிண்ணம் எடுங்கள்.
  6. Did you take? - நீங்கள் எடுத்தீPர்களா?
  7. I didn’t take - நான் எடுக்கவில்லை.
  8. Would you take or not? - நீங்கள் எடுப்பீர்களா? மாட்டீர்களா?
  9. Didn’t you take? - நீங்கள் எடுக்கவில்லையா?
  10. Will you take? - நீங்கள் எடுப்பீர்களா?
  11. Won’t you take? - நீங்கள் எடுக்க மாட்டீர்களா?
  12. I will take - நான் எடுப்பேன்.
  13. She won’t take - அவள் எடுக்கமாட்டாள்.
  14. I take - நான் எடுக்கிறேன்.
  15. We take - நாங்கள் எடுக்கிறோம்.
  16. They take - அவர்கள் எடுக்கிறார்கள்.
  17. You go - நீ போ.
  18. He goes - அவன் போகிறான்.
  19. They watch - அவர்கள் பார்க்கிறார்கள்.
  20. She watches - அவள் பார்க்கிறாள்.
  21. They take - அவர்கள் எடுக்கிறார்கள்.
  22. It takes - அது எடுக்கிறது.
  23. I eat - நான் சாப்பிடுகிறேன்.
  24. She eats - அவள் சாப்பிடுகிறாள்.
  25. He takes - அவர் எடுக்கிறார்.
  26. It goes - அது போகிறது.
  27. She takes - அவள் எடுக்கிறாள்.
  28. He goes - அவா் போகிறார்.
  29. You fly- நீ பற.
  30. It flies - அது பறக்கிறது.
  31. She can do - அவளால் செய்ய முடியும்.
  32. He must go - அவன் கட்டாயம் போகவேண்டும்.

1.2 Simple past - இறந்தகாலத் தனிவினை

  1. I/We/You/They/He/She/It - டன் past tense வரும்.
  2. (or-அல்லது)

  3. I/We/You/They/He/She/It - டன் did மற்றும் present tense வரும்.

Examples

  1. I took- நான் எடுத்தேன்.
  2. I did take - நான் எடுத்தேன்.
  3. Did you take? - நீ எடுத்தாயா?
  4. Did you take? - நீங்கள் எடுத்தீர்களா?
  5. Didn’t you take? - நீங்கள் எடுக்கவில்லையா?
  6. I took - நான் எடுத்தேன்.
  7. I didn’t take - நான் எடுக்கவில்லை.
  8. You took - நீங்கள் எடுத்தீர்கள்.
  9. He took - அவர் எடுத்தார்.
  10. Did she take? - அவள் எடுத்தாளா?
  11. Didn’t she take? - அவள் எடுக்கவில்லையா?
  12. She took - அவள் எடுத்தாள்.
  13. She didn’t take - அவள் எடுக்கவில்லை.
  14. It took - அது எடுத்தது.
  15. They took - அவர்கள் எடுத்தார்கள்.
  16. We took - நாங்கள்; எடுத்தோம்.

1.3 Simple Future - எதிர்காலத் தனிவினை

  1. He/She/It/You/They - டன் will/would மற்றும் present tense வரும். will would rules
  2. I/We - டன் will/shall மற்றும் present tense வரும். will shall rules

Examples

  1. We shall take - நாம் எடுப்போம்.
  2. Won’t you take? - நீ எடுக்கமாட்டாயா?
  3. Will you take? - நீ எடுப்பாயா?
  4. Will you take? - நீங்கள் எடுப்பீர்களா?
  5. You will take - நீ எடுப்பாய்.
  6. Will I take? - நான் எடுப்பேனா?
  7. Shall I take? - நான் எடுக்கட்டுமா?
  8. Will he take? - அவர் எடுப்பாரா?
  9. Will she take? - அவள் எடுப்பாளா?
  10. Would they take? - அவர்கள் எடுப்பார்களா?
  11. They would take - அவர்கள் எடுப்பார்கள்.
  12. They won’t take - அவர்கள் எடுக்கமாட்டார்கள்.

2.1 Present Continuous - நிகழ்காலத் தொடா்வினை

  1. We/You/They - டன் are மற்றும் continuous tense வரும்
  2. He/She/It - டன் is மற்றும் continuous tense வரும்.
  3. I - டன் am மற்றும் continuous tense வரும்.

Examples

  1. Aren’t you taking? - நீ எடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
  2. Are you taking? - நீ எடுத்துக் கொண்டிருக்கிறாயா?
  3. Are you taking? - நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?
  4. Are they taking? - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா?
  5. Aren’t they taking? - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
  6. They are taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  7. They are not taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
  8. He is taking - அவன் எடுத்துக் கொண்டிருக்கிறான்.
  9. It is taking - அது எடுத்துக் கொண்டிருக்கிறது.
  10. I am taking - நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
  11. They are flying in the Parachute - அவர்கள் பாரசூட்டில் பறக்கிறார்கள்.

2.2 Past Continuous - இறந்தகாலத் தொடா்வினை

  1. We/You/They - டன் were மற்றும் continuous tense வரும்
  2. He/She/It/I - டன் was மற்றும் continuous tense வரும்

Examples

  1. Were you taking? - நீ எடுத்துக் கொண்டிருந்தாயா?
  2. Weren’t you taking? - நீ எடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
  3. They were taking - அவர்கள்; எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
  4. She was taking - அவள் எடுத்துக் கொண்டிருந்தாள்.
  5. He was taking - அவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
  6. It was taking - அது எடுத்துக் கொண்டிருந்தது.
  7. I was taking - நான் எடுத்துக் கொண்டிருந்தேன்.

2.3 Future Continuous - எதிர்காலத் தொடா்வினை

  1. He/She/It/You/They/I/We - டன் will be / would be மற்றும் continuous tense வரும்

Examples

  1. They will be taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
  2. Will she be taking? - அவள் எடுத்துக் கொண்டிருப்பாளா?
  3. Won’t she be taking? - அவள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டாளா?
  4. She will be taking - அவள் எடுத்துக் கொண்டிருப்பாள்.
  5. She won’t be taking - அவள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டாள்.
  6. Will you be taking? - நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பீர்களா?
  7. Won’t you be taking? - நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டீர்களா?
  8. It would be taking - அது எடுத்துக் கொண்டிருக்கும்.
  9. We shall be taking - நாங்கள்; எடுத்துக் கொண்டிருப்போம்.
  10. Will they be taking? - அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பார்களா?
  11. They will be taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
  12. They won’t be taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

3.1 Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை

  1. I/We/You/They - டன் have மற்றும் past participle வரும்.
  2. He/She/It - டன் has மற்றும் past participle வரும்.

Examples

  1. Have you taken? - நீ எடுத்திருக்கிறாயா?
  2. Haven’t you taken? - நீ எடுத்திருக்கவில்லையா?
  3. Have you taken? - நீங்கள் எடுத்திருக்கிறீர்களா?
  4. Have I taken? - நான் எடுத்திருக்கிறேனா?
  5. No. I haven’t taken - இல்லை. நான் எடுத்திருக்கவில்லை.
  6. I have taken - நான் எடுத்திருக்கிறேன்.
  7. You have taken - நீ எடுத்திருக்கிறாய்.
  8. You have taken - நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
  9. They have taken - அவர்கள்; எடுத்திருக்கிறார்கள்.
  10. It has taken - அது எடுத்திருக்கிறது.
  11. 3.2 Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை

    1. I/We/You/They/He/She/It - டன் had மற்றும் past participle வரும்.

    Examples

    1. I had taken - நான் எடுத்திருந்தேன்.
    2. Had they taken? - அவர்கள் எடுத்திருந்தார்களா?
    3. They had taken - அவர்கள் எடுத்திருந்தார்கள்.
    4. It had taken - அது எடுத்திருந்தது.
    5. We had taken - நாங்கள் எடுத்திருந்தோம்.
    6. You had taken - நீ எடுத்திருந்தாய்.
    7. You had taken - நீங்கள் எடுத்திருந்தீர்கள்.

    3.3 Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை

    1. I/We/You/They/He/She/It - டன் will have / would have மற்றும் past participle வரும்.
    2. I/We - டன் shall have மற்றும் past participle வரும்.

    Examples

    1. Will they have taken? - அவர்கள் எடுத்திருப்பார்களா?
    2. Won’t they have taken? - அவர்கள் எடுத்திருக்கமாட்டார்களா?
    3. They will have taken - அவர்கள்; எடுத்திருப்பார்கள்.
    4. They won’t have taken - அவர்கள் எடுத்திருக்கமாட்டார்கள்.
    5. It will have taken - அது எடுத்திருக்கும்.
    6. It won’t have taken - அது எடுத்திருக்காது.
    7. I would have taken - நான் எடுத்திருப்பேன்.
    8. I won’t have taken - நான் எடுத்திருக்கமாட்டேன்.
    9. We shall have taken - நாங்கள் எடுத்திருப்போம்.
    10. You will have taken - நீ எடுத்திருப்பாய்.

    4.1 Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை

    1. I/We/You/They - டன் have been மற்றும் continuous tense வரும்.
    2. He/She/It - டன் has been மற்றும் continuous tense வரும்.

    Examples

    1. He has been taking leave often - அவர் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
    2. He has been taking BP tablet for two years - இரண்டு வருடங்களாக அவர்; பீபி மாத்திரை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

      She has been taking tablet for diabetic - அவர்கள் சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

    3. I have been taking money from ATM - நான் ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
    4. Have they been taking book from Library? - அவர்கள் நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்களா?
    5. Every Sunday they have been taking book from Library - ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நூலகத்திலிருந்து அவர்கள் புத்தகம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

    4.2 Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை
    1. I/We/You/They/He/She/It - டன் had been மற்றும் continuous tense வரும்.

    Examples

    1. Had you been taking pull ups since childhood? - குழந்தைப் பருவத்திலிருந்து நீ தண்டால் எடுத்துக் கொண்டிருந்திருந்தாயா?
    2. I had been taking pull ups during college days - கல்லூரி நாட்களில் நான் தண்டால் எடுத்துக் கொண்டிருந்திருந்தேன்.

    4.3 Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை

    1. I/We/You/They/He/She/It - டன் will have been அல்லது would have been மற்றும் continuous tense வரும்.

    Examples

    1. If you have told me, I would have been taking the class till he comes - நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால், நான் அவர் வரும் வரை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
    2. Would you have been taking notes till 10 o’clock? - நீங்கள் பத்து மணி வரை குறிப்பு எடுத்துக் கொண்டிருந்திருப்பீர்களா?
    3. If there had been no power cut, I would have been taking notes till 10 o’clock.
    4. மின்தடை இல்லாமல் இருந்திருந்தால், நான் பத்து மணி வரை குறிப்பு எடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
    5. We would have been taking till tomorrow - நாங்கள் நாளை வரை எடுத்துக் கொண்டிருந்திருப்போம்.

    Do it yourself

    Simple sentences in different tenses for the verb take is given in this page.

    இந்தக் பக்கத்தில் எடு என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    Similarly make simple sentences in different tenses using the verb go

    இதேபோல் போ என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு வாக்கியங்களை உருவாக்குங்கள்.


    🎧 More on Tenses - take | Tenses - Do | Phrases

Take Quiz


Maalais Spoken English in Tamil

Home | About | Contact Us | Privacy Policy | Disclaimer

Stories - கதைகள் | Interview - நேர்காணல் | Quiz - வினாடி வினா | Self Introduction - சுய அறிமுகம் | Conversations - உரையாடல்கள்