Homophones and Heterophones

Homophones
ஒரே உச்சரிப்பும் வேறுபட்ட பொருளும் கொண்ட வார்த்தைகள்
வார்த்தை உச்சரிப்பு பொருள்
Advise அட்வைஸ் பரிந்துரை
Advice அறிவுரை
Stationery ஸ்டேசனரி எழுதுபொருள்
Stationary நிலையான
Knew நியூ தெரிந்தது
New புதிய
Know நோ தெரியும்
No இல்லை
None நன் ஒன்றுமில்லை
Nun கன்னியாஸ்திரி
I நான்
Eye கண்
Knead நீட்(d) பிசையவும்
Need தேவை
Hole ஹோல் ஓட்டை
Whole முழுவதும்
Right ரைட் சரி
Write எழுது
Peace ப்பீஸ் அமைதி
Piece துண்டு
Heterophones
ஒரே எழுத்து வரிசையும் வேறுபட்ட உச்சரிப்பும் , பொருளும் கொண்ட வார்த்தைகள்
Word உச்சரிப்பு பொருள்
obJECT(v) அப்ஜக்ட் ஆட்சேபனை தெரிவி
Object(n) ஆப்ஜக்ட் பொருள்
TEar(v) டீயர் கிழி
TeAR(n) டியர் கண்ணீர்
READ(v) ரீட் வாசி
REaD(v) ரெட் வாசித்தேன்
LEAD(v) லீட் தலைமை
leaD(n) லெட் ஈயம்
conDUCT(v) கண்டக்ட் நடத்து
CONduct(n) காண்டக்ட் நடத்தை
PREsent(v) ப்பிரசன்ட் வழங்கு
preSENT(n) பிரசன்ட பரிசு
Wind(n) வின்ட்(Vind) காற்று
wIND(v) வொய்ன்ட் (yIND) சுற்று
Alum(n) ஆலம் படிகாரம்
aLUm(n) அலூம் முன்னாள் மாணவர்
Minute(n) மினிட் நிமிடம்
Minute(a) மைனூட் மிகச்சிறிய
CLOSE(a) குலோஸ் நெருங்கிய
CLOSE(v) குலோஸ்ஸ் மூடு