|
Inter viewer
|
Who is your role model?
|
உன்னுடைய முன்மாதிரி யார்?
|
|
Ram
|
My role model?
|
என்னுடைய முன்மாதிரி?
|
|
Inter viewer
|
Yes. Who inspires you?
|
ஆமாம். உங்களைத் தூண்டுவது யார்?
|
|
Ram
|
Oh! Richard Thomson.
|
ஓ! ரிச்சர்டு தாம்சன்.
|
|
Inter viewer
|
What does he do?
|
அவர் என்ன செய்கிறார்.
|
|
Ram
|
He owns SSI
|
அவர் எஸ் எஸ் ஐ நிறுவனத்தை வைத்துள்ளார்.
|
|
Inter viewer
|
Why do you admire him?
|
நீங்கள் ஏன் அவரை போற்றுகிறீர்கள்?
|
|
Ram
|
Because he is so energetic and successful. He was into constituting Newton school. He is dyslexic. But now he is one of the richest business man in the world.
Dyslexia - learning disorder
|
ஏனெனில் அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர். வெற்றியாளர். அவர் நியு+ட்டன் பள்ளியை நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சொல்எழுத்துக்கேடு. (எழுதுவது, படிப்பதில் இயலாமை). ஆனால் இப்பொழுது அவர் உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர்.
|
|
Inter viewer
|
Does he give any money to charity?
|
அவர் தொண்டுக்கு ஏதாவது பணம் கொடுக்கிறாரா?
|
|
Ram
|
Yes. He is very generous.
|
ஆமாம். அவர் தாராள குணமுள்ளவர்.
|
|
Inter viewer
|
Which charity does he give money to?
|
எந்த தொண்டு நிறுவனத்துக்கு அவர் பணம் கொடுக்கிறார்?
|
|
Ram
|
Different Aftrican charities. I think.
|
பல்வேறு ஆப்பிரிக்கத் தொண்டு நிறுவனங்கள் என நான் நினைக்கிறேன்.
|
|
Inter viewer
|
Have you ever met him?
|
நீங்கள் எப்பொழுதாவது அவரை சந்தித்ததுண்டா?
|
|
Ram
|
No. Never. But I have seen him several times.
|
இல்லை. ஒருபோதும் இல்லை. ஆனால் நான் அவரை சில தடவை பார்த்திருக்கிறேன்.
|
|
Inter viewer
|
What is he doing now?
|
அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
|
|
Ram
|
He is developing the first ever space boat for third gen Architect. He wants to send people into space.
|
அவர் மூன்றாம் தலைமுறை ஆர்க்கிடெக்ட் நிறுவனத்திற்காக வின்வெளிப் படகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப விரும்புகிறாh.
|
|
Inter viewer
|
Are you similar to him in any way?
|
நீங்கள் ஏதாவது விதத்தில் அவரைப் போல் உள்ளீர்களா?
|
|
Ram
|
Yes. In some ways I am. For example, I am dyslexic too. But Somehow I am very interested in business.
|
ஆமாம். சில வழிகளில் (விதத்தில்) நான். உதாரணமாக, எனக்கும் சொல்லெழுத்துக் கேடு. ஆனால் எப்படியோ எனக்கு(ம்) தொழிலில் அதிக விருப்பம்.
|